உன் உடலும் உள்ளமும்
என்னுடன்
இல்லாவிடினும்
உன் நினைவும் உணர்வும்
என்னுள் இருந்து
என்னை இயக்குவதாய் உணர்கிறேன்
இது போதும் எனக்கு
விருதுநகர் மாவட்டம் ,சாத்தூர் வட்டம் இருக்கண்குடி கிராமம் இன்று பலரால் எளிதாக அறிந்துகொள்ள முடியும். வரலாற்று காலத்தில் கி.பி.831 க்கு முன்...