Thursday, March 26, 2020

கண்மணியே...


உன் கண்களை பார்த்துகாலமெல்லாம் கழித்திடுவேன்உன் இனிய குரல் கேட்க
என் இதயத்தைக் கொடுத்திடுவேன்உன் முகத்தைப் பார்த்துஎன் முழுஆயுள் கழிப்பேன்உன் வாழ்வை உயர்த்தஎன் உதிரத்தையும் கொடுப்பேன்

No comments:

Post a Comment

கிடாய் வெட்டும் உரிமையை தொலைத்த ஊர்க்குடும்பர்கள்

விருதுநகர் மாவட்டம் ,சாத்தூர் வட்டம் இருக்கண்குடி கிராமம் இன்று பலரால் எளிதாக அறிந்துகொள்ள முடியும். வரலாற்று காலத்தில் கி.பி.831 க்கு முன்...